Showing 10–11 of 11 results

  • Saleமகாதேவ மாலை சிவன் பற்றி பாடல் விளக்க உரை

    மகாதேவ மாலை சிவன் பற்றி பாடல் விளக்க உரை

    1,000

    மகாதேவமாலை என்பது வேதாந்த, சித்தாந்த, யோகாந்த கருத்துக்கள் எல்லாம் நிரம்பப் பாடப்பெற்றது. பக்திப்பனுவல் தான். ஆனால் அந்த பக்தி யாருடைய பக்தி என்றால் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுடைய பக்தி அல்ல. இது ஒரு ஞானியின் பக்தி. மகா யோகியின் பக்தி. நான் அடிக்கடி கூறுவதுண்டு: சுத்த சன்மார்க்கத்தின் வேத நூலாகிய “திருவருட்பா” என்பது எல்லாத்துறைகளிலும் முடிவான நிலைகளைக் கூற வந்தது. யோகத்தின் முடிவான நிலை என்ன? அருட்பாவிலே காணலாம். தத்துவத்தின் முடிவான நிலை என்ன? அருட்பாவிலே…

  • Saleவள்ளலார் அருட்பெருஞ் ஜோதி ஆனது எப்படி?

    வள்ளலார் அருட்பெருஞ் ஜோதி ஆனது எப்படி?

    350

    ‘வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆனது எப்படி?’ என்கின்ற இந்த நூலில் 39 படிகள், பயிற்சிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. யார் அவற்றைச் செய்தாலும் அவர்கள் அருட்பெருஞ்ஜோதி நிலையை அடைய முடியும். உதாரணமாக: 1) முத்தி நிலை, 2) சித்தி நிலை, 3) கர்ம சித்தி, 4) யோக சித்தி, 5) ஞான சித்தி, 6) சிவ நிலை. சிவ நிலையில் ஒன்பது நிலைகள். பத்தாவது நிலையான அருட்பெருஞ்ஜோதி நிலை வரை எவ்வாறு அடைவது என்பதற்கான பயிற்சிகள் இவற்றில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. யார் இவற்றைச்…

Next

Next